- தமிழ்மொழி - தாய்மொழி தமிழின் அடிப்படை எழுத்துக்களை அறிதல், செம்மையாக எழுதப்பழகுதல், செமிமடுத்தல், வாசிக்கும் திறனை விருத்தி செய்தல், வசனங்களை ஒழுங்கமைத்தல், பேச்சுத்திறனை விருத்தி செய்தல்.
- ஆங்கில மொழி - எழுத்துக்களை அறிதல், எழுத்தக்களை செம்மையாக எழுதப்பழகுதல், சொற்களை வாசிக்கப்பழகுதல், பாடல்களை செவிமடுத்தலும் பாடுதல், வகுப்பறையில் ஆங்கில சொற்களை கையாளுதல்.
- சிங்கள மொழி - எழுத்துக்களை இனம்காணுதல், அன்றாட வாழ்க்கையில் பயன்படுகின்ற சொற்களின் சிங்கள பதத்தினை அறிதல்.
மொழியறிவூட்டல்
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment