Mountain View






மழலைமொழி பேசும் உங்கள் சிறார்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான கற்றல் சூழ்நிலைகளை எற்படுத்தி, அவர்களின் கற்றல் ஆர்வத்தினை தூண்டும் வகையில் நவீன இலத்திரனியல் சாதனங்கள்,
உபகரணங்கள் என்பவற்றின் ஊடாக கற்பித்தல் செயற்பாட்டினை வழங்க உருவாக்கப்பட்டதே "CHILDHOOD INSTITUTE" ஆகும்.


முதன்நிலை மாணவர்களினது இலகவான கற்றல் செற்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் இலக்குகள்...











































0 comments:

Post a Comment